தொகுதி மறுவரையறை: ஒரே வாரத்தில் நிலைப்பாடு மாறியதா? - CM விஜய்யின் பேச்சால் புதிய விவாதம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த விஜய், தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் சட்டப்பூர்வ உறுதி வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொகுதி மறுவரையறை: ஒரே வாரத்தில் நிலைப்பாடு மாறியதா? - CM விஜய்யின் பேச்சால் புதிய விவாதம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்