2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள 'மத்திய வார் ரூம்' உதவியுடன் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முதன்மைக் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்