2031 சட்டமன்றத் தேர்தலில் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது தங்களது முழுக் கவனமும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மீதுதான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்