விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ திரைப்படம், பலமுறை தள்ளிப்போன பிறகு இறுதியாக வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.