வியட்நாமில் உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்கள் தாயகம் திரும்பின
வியட்நாமில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்கள் சென்னை மற்றும் கோவைக்கு கொண்டு வரப்பட்டன.