மதவாத அரசியலை வீழ்த்த திமுகவை மீண்டும் வெற்றிபெறச் செய்வதே இலக்கு என்றும், தொகுதிப் பகிர்வே தங்களுக்கு அதிகாரப் பகிர்வுதான் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.