தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க உயர்மட்ட குழுவை அமைக்கக் கோரிய பொதுநல மனு மீது, மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் தொடர்புடைய தரப்புகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்