“SK எனக்கு சகோதரர் மாதிரி”... கைவிடப்பட்ட படம் குறித்து வெங்கட் பிரபு பரபரப்பு விளக்கம்... சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பதில்!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த திரைப்படம் தொடங்காமலேயே கைவிடப்பட்ட நிலையில், அது தொடர்பாக அவரது தந்தையும் மூத்த இயக்குநருமான கங்கை அமரன் பேசிய கருத்துகள் இணையத்தில் கவனம் பெற்றன. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து வெங்கட் பிரபு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

“SK எனக்கு சகோதரர் மாதிரி”... கைவிடப்பட்ட படம் குறித்து வெங்கட் பிரபு பரபரப்பு விளக்கம்... சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பதில்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்