8 நாட்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த நபர் உயிருடன் மீட்பு; வெனிசுலாவில் நெகிழ்ச்சி சம்பவம்
வெனிசுலாவில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் 8 நாட்களாக சிக்கியிருந்த பாதுகாப்பு காவலர் ஹெர்னான் கில் உயிருடன் மீட்கப்பட்டார்.