"2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடிப் போட்டி இல்லை!" - தவாக தலைவர் வேல்முருகனின் அறிவிப்பு!
திமுக கூட்டணியில் ஏற்பட்ட அவமதிப்பு மற்றும் சின்னம் தொடர்பான மோதலால், இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் தனது கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவார்கள் என்றும் வேல்முருகன் அறிவித்துள்ளார்.