சென்னையில் தொழில் அதிபர் வீரமணி தொடர்பான வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் உள்ள நிலையில், அவரது மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.