தவெக கூட்டணிக்குள் பாமக இடம்பெற்றால் வெளியேறுவோம் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பகிரங்கமாக அறிவித்துள்ளார். அமைச்சர் பதவியை விடக் கொள்கையும் திருமாவளவனும் முக்கியம் என அவர் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் விஜய்க்குக் கூட்டணியில் புதிய அரசியல் நெருக்கடி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்