விஜய்யுடன் கைகோர்க்கும் திருமாவளவன்: "அற்பர்கள் ஆக்கிரமிப்பு" என சொந்தக் கட்சித் தலைவரையே சாடுகிறாரா சிந்தனை செல்வன்? விசிகவில் வெடித்த சலசலப்பு!

தவெக அரசில் பங்கேற்பது மற்றும் செப்டம்பர் 9 ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக திருமாவளவன் முடிவெடுத்துள்ள சூழலில், "தோல்வியடைந்த சமூகம்... அற்பர்கள் களம்" என சிந்தனை செல்வன் பதிவிட்டுள்ளது கட்சிக்குள்ளேயே திருமாவளவனைச் சாடுகிறாரா என்ற அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

விஜய்யுடன் கைகோர்க்கும் திருமாவளவன்: "அற்பர்கள் ஆக்கிரமிப்பு" என  சொந்தக் கட்சித் தலைவரையே சாடுகிறாரா சிந்தனை செல்வன்? விசிகவில் வெடித்த சலசலப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்