"தவெக வெற்றி செல்லாதா?" 97 லட்சம் வாக்காளர் நீக்கத்தில் திட்டமிட்ட சதி! விசிக எம்.பி. ரவிகுமார் பகீர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் SIR மூலம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் பாதிக்கப்பட்டதாக விசிக பொதுச்செயலாளர் ரவிகுமார் எம்.பி. குற்றச்சாட்டு. அதிக வாக்காளர் நீக்கம் நடந்த தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது குறித்தும் அவர் எழுப்பிய கேள்விகள்.

"தவெக வெற்றி செல்லாதா?" 97 லட்சம் வாக்காளர் நீக்கத்தில் திட்டமிட்ட சதி! விசிக எம்.பி. ரவிகுமார் பகீர் குற்றச்சாட்டு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்