திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு: ஸ்டாலின் - திருமாவளவன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!

தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இன்று அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு: ஸ்டாலின் - திருமாவளவன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்