ஸ்டாலின் முன்னிலையில் 1,000 ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார் பனையூர் பாபு!

விசிக முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு, இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

ஸ்டாலின் முன்னிலையில் 1,000 ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார் பனையூர் பாபு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்