Vanni Arasu Vs Thirumavalavan | அமைச்சரவையில் இடம்.. வன்னி அரசு vs திருமாவளவன் போட்டி.. விசிகவில் அடுத்த பஞ்சாயத்து!

திருமாவளவன் தற்போது மக்களவை எம்பி யாக உள்ளார். அதே சமயம் விசிக சட்டமன்ற தலைவராக வன்னி அரசு செயல்படுகிறார். இதனால் அமைச்சரவையில் இடம்பெறும் பட்சத்தில் அந்த பதவியை வன்னி அரசுக்கு கொடுக்கலாமா என திருமா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு கட்சியின் ஒரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Vanni Arasu Vs Thirumavalavan | அமைச்சரவையில் இடம்.. வன்னி அரசு vs திருமாவளவன் போட்டி.. விசிகவில் அடுத்த பஞ்சாயத்து! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்