"விஜய் ஒரு யூதாஸ்.. சங் பரிவாரத்தின் கள்ளக்குழந்தை!" - திருச்செந்தூர் தரிசனத்தை வைத்து வன்னி அரசு முன்வைத்த விமர்சனம்!
தேர்தலுக்குப் பிறகு விஜய் திருச்செந்தூர் சென்றது கிறிஸ்தவர்களை ஏமாற்றும் செயல் என்றும், அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பால் இறக்கி விடப்பட்ட 'கள்ளக் குழந்தை' என்றும் விசிக வன்னி அரசு கடுமையாகச் சாடியுள்ளார்.