இது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு: போராட்ட வழக்குகள் வாபஸ் குறித்து பேரவையில் வன்னி அரசு பேச்சு!
போராட்ட வழக்குகளைத் திரும்பப் பெறும் அரசின் முடிவை வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு என சட்டமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு வரவேற்றுப் பேசியுள்ளார்.