வந்தே மாதரம் பாடல் கட்டாயம்: எதிர்ப்பு கிளம்பியது

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்ற மத்திய அரசு அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாடலின் சில வரிகள் மத நம்பிக்கைகளுக்கு முரணானதாக இருப்பதாக சில இஸ்லாமிய அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

வந்தே மாதரம் பாடல் கட்டாயம்: எதிர்ப்பு கிளம்பியது தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்