தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்து பாஜக தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக அறிவிக்கும் கொள்கைகள் வெறும் முழக்கமாக இல்லாமல் நடைமுறையில் எப்படி செயல்படுத்தப்படும் என்பதை அக்கட்சி விளக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்