வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய திட்டம் ரத்து... சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்!
வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மேலும் முழு விவரம் கீழே..