"இது ஒருவருக்கான போராட்டம் அல்ல!" - சமூக செயற்பாட்டாளருக்கு ஆதரவாக வைரமுத்து பதிவு

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்த தகவல்கள் நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார்? முழு விவரங்கள் இதோ...

"இது ஒருவருக்கான போராட்டம் அல்ல!" - சமூக செயற்பாட்டாளருக்கு ஆதரவாக வைரமுத்து பதிவு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்