எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைய வைரமுத்துவுக்கு அழைப்பு... உடனே ஓகே சொன்ன கவிப்பேரரசு!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, கவிஞர் வைரமுத்து ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக இணைந்துள்ளார்.