"தவெக-வுடன் கூட்டணிக்குத் துளியும் வாய்ப்பில்லை; திமுக தோழமைக் கட்சிகள் அசைக்க முடியாதவை" - வைகோ உறுதி!

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மிகவும் உறுதியாக இருப்பதாகவும், தவெக-வுக்கு ஆதரவு வழங்க ஒருபோதும் முன்வர மாட்டார்கள் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

"தவெக-வுடன் கூட்டணிக்குத் துளியும் வாய்ப்பில்லை; திமுக தோழமைக் கட்சிகள் அசைக்க முடியாதவை" - வைகோ உறுதி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்