மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக, வைகை அணையிலிருந்து இன்று காலை முதல் 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கும் பணி தொடங்கியது.

மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க அணையிலிருந்து தண்ணீர் திறப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்