15 வயதில் புதிய வரலாறு... இந்தியாவின் இளம் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்க வீரர் ஆன வைபவ் சூர்யவன்ஷி!
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் தங்கம் வென்ற வைபவ் சூர்யவன்ஷி, ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் இளம் தங்கப் பதக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.