“நான் நன்றாக இருக்கிறேன்”... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வடிவுக்கரசி!

நடிகை வடிவுக்கரசி தனது மரணம் குறித்த பரவிய வதந்தியை மறுத்து, தான் நலமாக இருப்பதாகவும் தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“நான் நன்றாக இருக்கிறேன்”... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வடிவுக்கரசி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்