8 மாத கர்ப்பிணி மனைவியை உதைத்துக் கொடுமை செய்த கணவன்; வயிற்றில் இருந்த குழந்தை பலி!
உத்தராகண்டில் நிலத் தகராறு காரணமாக 8 மாத கர்ப்பிணி மனைவியை மாட்டுக்கட்டையாலும் உதைத்தும் கணவன் தாக்கியதில் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது, கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.