வங்கியிலேயே ₹7.4 கோடி கள்ளநோட்டுகள்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயங்கர மோசடி.. 3 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
உத்தரபிரதேசம் சகாரன்பூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹7.4 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்; அசல் பணத்திற்குப் பதிலாகக் கள்ளநோட்டுகளை வைத்த அதிர்ச்சி மோசடி; 3 வங்கி அதிகாரிகள் பணிநீக்கம்!