பணிக்குச் சென்ற செவிலியர் உத்திரா சடலமாக மீட்பு: மருத்துவமனை ஊழியரிடம் விசாரணை, போலீஸ் அலட்சியம் என உறவினர்கள் குற்றச்சாட்டு!

பெருந்துறை அருகே மாயமான செவிலியர் உத்திரா சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனை ஊழியர் சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டும் உறவினர்கள், காவல்துறையைக் கண்டித்து உடலைப் பெற மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணிக்குச் சென்ற செவிலியர் உத்திரா சடலமாக மீட்பு: மருத்துவமனை ஊழியரிடம் விசாரணை, போலீஸ் அலட்சியம் என உறவினர்கள் குற்றச்சாட்டு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்