H-1B விசாவுக்கு இனி கூடுதலாக டாலர் 1 லட்சம் கட்டணம்!.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
H-1B விசா ஒதுக்கீட்டு வரம்புக்குள் வரும் விண்ணப்பங்களுக்கு கூடுதலாக $1,03,265 கட்டணம் விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. யாருக்கு இந்த கட்டணம் பொருந்தாது? முழு விவரம்.