"போதும்... மீடியாவைத் திருத்துங்க!" நேர்காணலில் நெறியாளருடன் மோதல்: பாதியிலேயே வெளியேறி ட்ரம்ப்!

என்பிசி நியூஸ் நேர்காணலில் ஜோ பைடன் நிர்வாகம் மற்றும் கலிபோர்னியா தேர்தல் குறித்துப் பேசிய போது, நெறியாளர் கிறிஸ்டன் வெல்கருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் ஊடகங்களை நேர்மையற்றவை எனச் சாடிவிட்டு அதிபர் ட்ரம்ப் பாதியிலேயே வெளியேறினார்.

"போதும்... மீடியாவைத் திருத்துங்க!" நேர்காணலில் நெறியாளருடன் மோதல்: பாதியிலேயே வெளியேறி ட்ரம்ப்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்