ஈரான் மீது அமெரிக்காவின் கடும் தாக்குதல்... "இது எங்கள் பதிலடி" என டிரம்ப் அறிவிப்பு

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜோர்டனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ஈரானின் பல முக்கிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவின் கடும் தாக்குதல்... "இது எங்கள் பதிலடி" என டிரம்ப் அறிவிப்பு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்