ஈரான் போருக்காக அமெரிக்கா செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? அமெரிக்க வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

ஈரானுடன் நீடித்து வரும் மோதலால் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு 37.5 பில்லியன் அமெரிக்க டாலர் (3.6 லட்சம் கோடி) உயர்ந்துள்ளதாக பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர கூடுதல் நிதி ஒதுக்குமாறும் அவர் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் போருக்காக அமெரிக்கா செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? அமெரிக்க வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்