இந்தியாவுக்கு 100% வரி விதிக்க வாய்ப்பா? ரஷ்யா மீதான தடை மசோதாவுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை வரி விதிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.