அமெரிக்கா-கனடா வர்த்தக பேச்சுவார்த்தை முறிந்த நிலையில், கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டதுடன், அதற்கு இணையான பதிலடி வரியை விதிக்க கனடாவும் முடிவு செய்துள்ளது.