ஊர்வசி ரவுடேலா பெயர், புகைப்படங்களை AI நிறுவனம் பயன்படுத்தியதாக புகார்... ரூ.7,000 கோடி இழப்பீடு கோரிக்கை!

நடிகை ஊர்வசி ரவுடேலாவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த AI நிறுவனம் மீது அவரது தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஊர்வசி ரவுடேலா பெயர், புகைப்படங்களை AI நிறுவனம் பயன்படுத்தியதாக புகார்... ரூ.7,000 கோடி இழப்பீடு கோரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்