“டிரம்ப் முன் மோடி அடிபணிகிறார்” - UPI கட்டண விவகாரத்தில் ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு!
ராகுல் காந்தி, UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் முடிவை விமர்சித்து, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் அடிபணிவதாக குற்றம்சாட்டியுள்ளார்.