உ.பி.யில் பொதுவெளியில் தொழுகை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

பொதுச் சாலைகள் போக்குவரத்துக்கு மட்டுமே என்பதால் உ.பி.யில் தெருக்களில் தொழுகை நடத்தத் தடை விதிக்கப்படுவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

உ.பி.யில் பொதுவெளியில் தொழுகை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்