மந்திரவாதி சொன்ன "விபரீத" தீர்வு: கங்கை நதியில் 12 மணிநேரம் மகனை மூழ்கடித்துக் கொன்ற பெற்றோர்!

உத்தர பிரதேசத்தில் பாம்பு கடித்த சிறுவனை விஷம் இறங்கும் என்ற மூடநம்பிக்கையில் 12 மணி நேரம் கங்கை நதியில் மூழ்கடித்ததால் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மந்திரவாதி சொன்ன "விபரீத" தீர்வு: கங்கை நதியில் 12 மணிநேரம் மகனை மூழ்கடித்துக் கொன்ற பெற்றோர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்