'UMANG' செயலியில் அதிர்ச்சி... ஆதார், பிஎஃப் விவரங்கள் கசிந்ததா?

அரசின் 'UMANG' செயலி தொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான பயனர்களின் முக்கிய தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததாக தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து மத்திய அரசும் விளக்கம் அளித்துள்ளது. என்ன நடந்தது? முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

'UMANG' செயலியில் அதிர்ச்சி... ஆதார், பிஎஃப் விவரங்கள் கசிந்ததா? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்