தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபாநாயகருக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.