Udhayanidhi on Vijay | திமுக - அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் உதயநிதியா? -விஜயை வீழ்த்த மாஸ்டர் பிளான்!

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அவரது மகனான முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் இதில் உதயநிதி ஸ்டாலின் தேர்வு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Udhayanidhi on Vijay | திமுக - அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் உதயநிதியா? -விஜயை வீழ்த்த மாஸ்டர் பிளான்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்