‘அடக்குமுறைக்கு திமுக அஞ்சாது’... சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!

பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அரசுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘அடக்குமுறைக்கு திமுக அஞ்சாது’... சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்