நாகையில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்