"விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்..வாயைத் திறங்க.." த.வெ.க. அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி!
மேகதாது அணை, காவிரி நீர், டெல்டா வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார்.