"மாற்றம் சொன்னாங்க... பெயரை மட்டும் மாத்திட்டாங்க!"..தமிழக பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி!
தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை; பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். மேலும் அவர் பேசிய கருத்துக்கள் கீழே உள்ளன.