இது தமிழ்நாடா, உத்தரப் பிரதேசமா? சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து முதல்வர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் கொலை, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து முதல்வர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தமிழ்நாடா, உத்தரப் பிரதேசமா? சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து முதல்வர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்