"எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட... காவிரி நீரை வாங்குங்கள்!" - தமிழக அரசை சாடிய உதயநிதி

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட, விவசாயிகளின் நலனுக்காக காவிரி நீர் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட... காவிரி நீரை வாங்குங்கள்!" - தமிழக அரசை சாடிய உதயநிதி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்